மரண அறிவித்தல்
பிறப்பு 12 APR 1935
இறப்பு 21 OCT 2020
திருமதி மார்கிரெட் தெரேசா அமுதராணி யோசப்
வயது 85
மார்கிரெட் தெரேசா அமுதராணி யோசப் 1935 - 2020 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 26 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாட்டின் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மார்கிரெட் தெரேசா அமுதராணி யோசப் அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அர்ச்சுனராசா ஜோண் நாகம்மா யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற யாக்கோப் யோசப் பெனாண்டோபிள்ளை(யாழ் றீகர் தியேட்டர் Head Operator) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஜோண், றூபி மற்றும் அன்னபூரணி, யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரா, அன்ரன், றஞ்சன், யசிந்தா(ஜெசி), நகுலன், சகாயன், நவம் ஆகியோரின் பாசமிகு  தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தேவதாசன், செல்வநாயகம் மற்றும் யோகினி, டெல்சி, லில்லி, மலர், கிறிஸ்ரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பொபி, ஜெகன், நிலாந்தி, ஜோனாஸ், ஜோஅன்னா, கரோலின், கிளவுடி, பப்றிஸ், பிறட்ரிக், புளோறா, லசந்தன், பியூலா, நிரோஷன், ஜோனாத்தான், கிறிஸ் ரீனா, ஜவ்றி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பபியன், லெனா, ஜோனாக்கா, ஜோவன்னா, நிருத்திகா, சருணிகா, எலெனா, எஸ்ரர், எமா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles