மரண அறிவித்தல்
பிறப்பு 02 AUG 1964
இறப்பு 06 SEP 2019
திரு இரத்தினம் சத்தியமூர்த்தி
வயது 55
இரத்தினம் சத்தியமூர்த்தி 1964 - 2019 கொக்குவில் கிழக்கு இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சத்தியமூர்த்தி அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இரத்தினம் இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும், ஆறுப்பிள்ளை ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுமித்ரா(சுமி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தர்மிகா, சஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்தியநாதன்(பிரான்ஸ்), சாந்தி(இலங்கை), சத்தியராஜ(பிரான்ஸ்), சத்தியகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரமணி(பிரான்ஸ்), இரட்ணசிங்கம்(இலங்கை), கோமவள்ளி(பிரான்ஸ்), ஆன்ட்மேரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜனார்த்தனி, பிரதாபன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ரமேஷ், சஞ்சுதா ஆகியோரின் அன்புச் சகலனும்,

பூஜாங்கிதா, கஜானா, மஞ்சுரா, வேபனா, கிஷாணா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அக்க்ஷயா, ரித்விக், சஞ்சித்வருண், சபீனா, மதூசன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

பிரதாபன், சத்தீஷ், நிரோஷன், துனிஷியா, சஞ்சய் ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜனா - மைத்துனர்
பார்த்திபன்
ரமேஷ் - சகலன்
சன்ஜூ

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles

  • Addaledchumi Mahadeva Suthumalai, Markham - Canada View Profile
  • Kumarasamy Kasippillai Chavakachcheri, Markham - Canada View Profile
  • Sivagamiammah Santhirasegara Iyer Kokkuvil East View Profile
  • Suganthamalar Balachandran Pungudutivu 6th Ward, Karainagar Palavodai, Wellawatta View Profile