நன்றி நவிலல்
திரு குணராஜசிங்கம் சிவகஜன் அன்னை மடியில் : 10 SEP 1987 - ஆண்டவன் அடியில் : 15 DEC 2019 (வயது 32)
பிறந்த இடம் கைதடி
வாழ்ந்த இடம் கனடா
குணராஜசிங்கம் சிவகஜன் 1987 - 2019 கைதடி இலங்கை
நன்றி நவிலல்

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணராஜசிங்கம் சிவகஜன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +16477728911

தொடர்புகளுக்கு

குணராஜசிங்கம் - அப்பா
டமித்தா - மனைவி
பிரபாகரன் - மாமா
செல்வரத்தினம் - தாத்தா
சிந்துஜா - சகோதரி
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.