மரண அறிவித்தல்
தோற்றம் 26 JAN 1955
மறைவு 19 JAN 2021
திருமதி கலைவாணி இராசரத்தினம்
Previously Worked as a Record Auditor At CIBC
வயது 65
கலைவாணி இராசரத்தினம் 1955 - 2021 வண்ணார்பண்ணை இலங்கை
Tribute 78 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்னை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலைவாணி இராசரத்தினம் அவர்கள் 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராமச்சந்திரன்(Station Master, Sri Lanka) கனகரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான நாகமணி இரத்தினம்(இளைப்பாறி ஆசிரியர் விழிசிட்டி, ஏழாலை தெற்கு) இராமலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரத்தினம் இராசரத்தினம்(ராசு- Engineer Colombo, Former Manager Richmond Hill Hindu Temple, Canada) அவர்களின் அன்பு மனைவியும்,

கிரிஷான்(கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,

சிறீராம்(யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

தர்ஷினி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற தனபாலரத்தினம், இரஞ்சிதமலர்(சிங்கப்பூர்), நல்லரத்தினம்(நல்லம்- கனடா), தருமரத்தினம்(ரவி- கனடா), தவரத்தினம்(றஜணன்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற திலகவதி, நித்தியானந்தம்(கொழும்பு), சுகந்தினி(கனடா), சுஜி(கனடா), சூரியகலா(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கெளரி(சிங்கப்பூர்) அவர்களின் அன்பு மாமியும்,

சஞ்சுதா(கனடா), வினேஷன்(கனடா), சிந்தியா(கனடா), தக்‌ஷா(கனடா), சந்தியா(கனடா), செவ்வந்தி(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 12:00 மணிமுதல் பி.ப 2:00 மணிவரை நேரலையில் காண்பிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தற்போது கோவிட்- 19 கட்டுப்பாடுகளின் பிரகாரம் குடும்பத்தினர் மட்டுமே இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்ளும்படி பணிக்கப்பட்டுள்ளோம் என்பதையும் அறியத்தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இராசரத்தினம் - கணவர்
கிரிஷான் - மகன்
சிறீராம் - சகோதரர்
நல்லரத்தினம் - மைத்துனர்
தருமரத்தின்ம்(ரவி) - மைத்துனர்
தவரத்தினம் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles