மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAY 1945
இறப்பு 14 JAN 2020
டாக்டர் குணநாதன் ஏகாம்பரம்
வயது 74
குணநாதன் ஏகாம்பரம் 1945 - 2020 கொக்குவில் இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, மூதூர், கனடா  Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  குணநாதன் ஏகாம்பரம் அவர்கள் 14-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று Ottawa வில் காலமானார்.

அன்னார், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற ஏகாம்பரம்( Malaysia), பூரணம் தம்பதிகளின் அன்புப்  புதல்வரும், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற தளையசிங்கம், விஜயலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு  மருமகனும்,

நிர்மலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிராஜ், ஹேமதயானி, அமுதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரிஷாந்தி, ரோஜர் குகன்,ஜோனாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சண்முகநாதன், யோகநாதன், டில்லி ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரேமளா, ராஜ்குமார், ரஞ்சித்குமார், மஞ்சுளா, வக்சலா மற்றும்  காலஞ்சென்றவர்களான ஜெகத்குமார், ஷாமளா, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வனிதா, ஹரிஷ், எமிலி, கிரேஸ் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நிர்மலா - மனைவி
நிராஜ் - மகன்
தயானி - மகள்
அமுதினி - மகள்
வக்சலா - மைத்துனி
ரோஜர் குகன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles

  • Kunchar Nagalingam Avarangal, Ottawa - Canada, Toronto - Canada View Profile
  • Vishuvalingam Ramalingam Vidathaltivu, Pappamoddai, London - United Kingdom View Profile
  • Vaithilingam Somasuntharam Neduntivu, England - United Kingdom View Profile
  • Ponnambalam Rajadurai Sangiliyanthoppu, Ottawa - Canada, Nallor North View Profile