மரண அறிவித்தல்
பிறப்பு 23 AUG 1983
இறப்பு 11 MAR 2021
திரு தனபாலசிங்கம் அற்புதானந்தன் (A J)
வயது 37
தனபாலசிங்கம் அற்புதானந்தன் 1983 - 2021 மல்லாவி இலங்கை
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு மல்லாவி புத்துவெட்டுவானைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல், லண்டன் Liverpool St Helens ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் அற்புதானந்தன் அவர்கள் 11-03-2021 வியாழக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னார், V.S தனபாலசிங்கம் ரதிதேவி தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற சுபேந்திரன், திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுஷியா அவர்களின் அன்புக் கணவரும்,

பவிஷனா , லகுதீபன் , உகேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பவானி, பவானந்தன், பத்மானந்தன், குகதர்சினி, சுதானந்தன் , சுமித்திராராணி , ஈஸ்வரானந்தன், சுயானந் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மநாதன், நகுலேஸ்வரி, விக்னேஸ்வரன், தங்கராணி, அனுசா, ராதாகிருஷ்ணன், பிரதீபா, செல்வபவனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரோஜினிதேவி, கமலாதேவி, கானகதேவி, லங்காதேவி, சிவராஜா, பரராஜசிங்கம், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், குணபாலசிங்கம், நித்தியராசா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

லகுநாதன், மணிமேகலாதேவி, ஜெகதாம்பாள், சரோஜினிதேவி, ரேணுகா தேவி, கௌசல்யாதேவி, சந்திரகலா ஆகியோரின் அன்பு மருமகனும்,

குணாநிதி, மயூரன், யுகவர்மன், மிகிர்ட்சா, சஜீபா, அஜித்தா, லிதுர்சன், மதுமிதா, தேசிகன், யஸ்மிகா, றஷ்மிதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அபிராமி, கிரிஷா, மதுஷா, மிதுஷா, கிருத்திகன், துஷாளினி, தர்ஷிகன், சுதர்சிகா, மதுஷா, பிரவீன், தார்மீகன், மதுஷிகா, டெனிஷா, கிருஷா, தனுஷன் ஆகியோரின் சிறிய தந்தையும்,

சுதர்சனா அவர்களின் அன்பு மச்சானும், பவிஷா அவர்களின் அன்பு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
  • Thursday, 08 Apr 2021 10:00 AM - 12:00 PM
  • 220, Boundary road, St Helens, Wa10 2LN

கிரியை Get Direction
  • Thursday, 08 Apr 2021 12:00 PM - 1:30 PM
  • 220, Boundary road, St Helens, Wa10 2LN

தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

அனுஷியா - மனைவி

Summary

Photos

View Similar profiles