மரண அறிவித்தல்
பிறப்பு 22 AUG 1939
இறப்பு 30 NOV 2019
திருமதி கமலாவதி சதானந்தன்
வயது 80
கமலாவதி சதானந்தன் 1939 - 2019 அரியாலை இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடியை வதிவிடமாகவும் கொண்ட கமலாவதி சதானந்தன் அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்தாம்மா தம்பதிகளின் இளைய அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை சதானந்தன்(ஓய்வுபெற்ற தபாலதிபர்) அவர்களின் அன்பு  மனைவியும்,

வரதன்(லண்டன்), பகீரதன்(லண்டன்), வாசுகி(லண்டன்), பவானி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீரஞ்சினி, கேதீஸ்வரி, அருணன், அகிலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, ப. தங்கலக்‌ஷ்மி, லிங்கசாமி, யோகராஜா, ப. கமலாம்பிகை, தர்மலிங்கம் மற்றும் இ. இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரேவந், அபிராம், கீர்த்தன், ஹரினி, ஏரகன், ரம்யன், ஆதிரை, ஆயிழை ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிந்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வரதன் - மகன்
பகீரதன்(Baba) - மகன்
வாசுகி - மகள்
பவானி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles