நன்றி நவிலல்
திருமதி பர்னாந்து யுஸ்ரினம்மா (யோசேப்பம்மா) பிறப்பு : 11 JUL 1937 - இறப்பு : 14 JUL 2019 (வயது 82)
பிறந்த இடம் மண்டைதீவு
வாழ்ந்த இடம் மண்டைதீவு
பர்னாந்து யுஸ்ரினம்மா 1937 - 2019 மண்டைதீவு இலங்கை
நன்றி நவிலல்

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"  
                    

எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்திக்கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

இங்ஙனம், குடும்பத்தினர் +447405794305
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்