மரண அறிவித்தல்
பிறப்பு 11 JUL 1937
இறப்பு 14 JUL 2019
அமரர் பர்னாந்து யுஸ்ரினம்மா (யோசேப்பம்மா)
வயது 82
பர்னாந்து யுஸ்ரினம்மா 1937 - 2019 மண்டைதீவு இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பர்னாந்து யுஸ்ரினம்மா அவர்கள் 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சாமிநாதர், அக்கினேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, றோசலீனாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை பர்னாந்து அவர்களின் அன்பு மனைவியும்,

பெரியவன்(கனடா), சின்னராசா(இலங்கை), யோசெப் சீனி(பிரான்ஸ்), யோகன்(இத்தாலி), தொம்மை(கனடா), செல்வதி(இலங்கை), செல்வி(லண்டன்), நெல்சன்(கனடா), செல்வந்தி(லண்டன்) பத்திமாதேவி(பிரான்ஸ்), நிக்சன்(இத்தாலி), ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, அன்னப்பிள்ளை மற்றும் றூபி, ஜெமிஸ், இராசகிளி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மடுத்தினுப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும்,

அருள்மணி(கனடா), காலஞ்சென்ற கில்டா மற்றும் றெஜினா(இலங்கை), விஜினி(பிரான்ஸ்), றானி(இத்தாலி), மஞ்சு(கனடா), யோன்சன்(இலங்கை), அன்ரன்(லண்டன்), சுலக்ஷ்னா(கனடா), அல்போன்ஸ்(லண்டன்), பீற்றர்(பிரான்ஸ்), சுபா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனிஸ்ரா றமேஸ்(கனடா), அனிஸ்ரன், அலெக்ஸ், அயந்தன்(கனடா) யனிஸ்கரன்(பிரான்ஸ்), யசோ, யனிஸ்ரன், யனுசாந்தன்(இலங்கை), வெனிஸ்ரன், வெனிஸ்ரா, வெனிஸ்ரலா(பிரான்ஸ்), அமிஸ்ரன், அபிஷன், அமிஸ்ரா(இத்தாலி), அஸ்ரன், அனிடா, அனன்டா(கனடா), லக்சி, றொசாந்தன்(இலங்கை), லக்சன், ஜெசிக்கா, ஜென்சிகா(இலங்கை), அஸ்வினி, அஸ்வினா(லண்டன்), றொய்ஸ்ரன், றோஷன்(கனடா), டிவோனா, டிவைனா, டியானா(லண்டன்), பிறிந்திகா, பிறிந்தன், பிறிந்தா(பிரான்ஸ்), அரினா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

றிச்சி, ஆன்றஸ், றினித் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 20-07-2019 சனிக்கிழமை அன்று மு.ப 02:00 மணியளவில் மண்டைதீவு புனிதபேதுருவானர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித பேதுருவானர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பெரியவன் - மகன்
சின்னராசா - மகன்
யோசப் - மகன்
யோகன் - மகன்
தொம்மை - மகன்
செல்வதி - மகள்
செல்வி - மகள்
நெல்சன் - மகன்
செல்வந்தி - மகள்
பத்திமா - மகள்
நிக்சன் - மகன்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த மண்டைதீவு 4... Read More

Photos

View Similar profiles

  • Thuraisamy Saiyoganathan Mandaitivu, Eechchamoddai View Profile
  • Vairavan Murugan Saravanai West, Poonthoddam, Luzern - Switzerland View Profile
  • Thevaki Sivalinkam Colombo, Kerudavil, Toronto - Canada, Thondaimanaru View Profile
  • Nagalingam Rasalingam Mandaitivu, Vavuniya View Profile