பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAR 1947
இறப்பு 30 NOV 2018
திரு பாலசுப்பிரமணியம் கந்தையா (மணியம்)
பாலசுப்பிரமணியம் கந்தையா 1947 - 2018 குப்பிளான் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் கந்தையா அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், ரத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தயாளன் மற்றும் கல்பனா, ரஞ்சனா, வசீகரன், சோபனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சத்தியேந்திரன் மற்றும் ரஜேந்திரன், துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சயிக்கா, சபினன், ரிதுஷ்சா, ஆஷ்லி, அக்‌ஷான், அஷார், அஜிஷ், அஸ்னா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நகுலேஸ்வரி பாலசுப்பிரமணியம் - மனைவி
கல்பனா சத்தியேந்திரன் - மகள்
ரஞ்சனா ரஜேந்திரன் - மகள்
வசீகரன் பாலசுப்பிரமணியம் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Kajaruban sivalingam Canada 4 months ago
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை நாமும் பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.

Summary

Photos

No Photos