மரண அறிவித்தல்
பிறப்பு 31 DEC 1930
இறப்பு 17 JUN 2019
திருமதி மனோன்மணி முத்துத்தம்பி
வயது 88
மனோன்மணி முத்துத்தம்பி 1930 - 2019 புங்குடுதீவு 5ம் வட்டாரம் இலங்கை
Tribute 37 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி முத்துத்தம்பி அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தையல்முத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா முத்துத்தம்பி(J.P, இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்புமிகு மனைவியும்,

ஜெகதீஸ்வரி(கௌரி), கேதீஸ்வரன்(வரன்), காலஞ்சென்ற ஜெயஈஸ்வரி(ஜெயந்தி), உமையீஸ்வரி(வதனி), சுகுணா, சிவபாலன்(சுரேன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஜெயபாலன், கமலாதேவி, பாலசிங்கம், காலஞ்சென்ற சிவகுமாரன், யோகநாதன், அருட்செல்வி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கு.வி செல்வத்துரை, கு.வி தம்பித்துரை, மனோரஞ்சிதம், கு.வி மகாலிங்கம், கு.வி அமிர்தலிங்கம் மற்றும் கமலாம்பிகை(கனடா), கு.வி பஞ்சலிங்கத்துரை(Southampton) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மீனாட்சி, பரிமளம் மற்றும் புஸ்பமணி, கனகசபை, ரஞ்சி, தேவி, ரூபி ஆகியோரின் அன்புமிகு மைத்துனியும்,

ஜெனி, ஜெசி, சாய், ஜெனனி, டினோ, வினோபா, அர்ஜ்னா, இலக்கியா, கஸ்தூரி, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெய்கிசான், ஐலா, சாரன்ஜினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பஞ்சலிங்கம்(தம்பி), பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த புங்குடுதீவு 5ம்... Read More

Photos

No Photos

View Similar profiles