மரண அறிவித்தல்
பிறப்பு 12 FEB 1927
இறப்பு 14 SEP 2019
திரு தாமோதரம்பிள்ளை சுப்ரமணியம்
வயது 92
தாமோதரம்பிள்ளை சுப்ரமணியம் 1927 - 2019 அச்சுவேலி பத்தமேனி இலங்கை
Tribute 10 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா  Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட  தாமோதரம்பிள்ளை சுப்ரமணியம் அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, வள்ளிப்பிள்ளை  தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற  கந்தையா, சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சதானந்தசிவம், அருளானந்தசிவம்(சுதன்- கனடா), சிவபுரன்(சுவிஸ்), பிரேமலா(இலங்கை), கிருபாகரன்(பிரான்ஸ்), பிரபாகரன்(கனடா), அனுஷா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், சின்னம்மா, குமாரவேலு, பாலசிங்கம் மற்றும் தம்பித்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பராசக்தி(இலங்கை), யசோதினி(கனடா), கோமதி(சுவிஸ்), உதயகுமாரன்(இலங்கை), சதாரூபி(பிரான்ஸ்), பிரபாகினி(கனடா), அருட்சோதி(கனடா) ஆகியோரின் அன்பு  மாமனாரும்,

காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் ராஜரட்ணம்(கிளாக்கர்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

கஜானா(இலங்கை), திலக்ஜனா(இலங்கை), பாமினா(இலங்கை), அர்மிதா(சுவிஸ்), ராம்கி(இலங்கை), மிதுசா(இலங்கை), சிவசுதன்(பிரான்ஸ்), கீதன்(பிரான்ஸ்), சதானா(பிரான்ஸ்), ரத்னா(கனடா) மற்றும் சுதாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பிரபாகரன் - மகன்
அருளானந்தசிவம்(சுதன்) - மகன்
சிவபுரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles