மரண அறிவித்தல்
பிறப்பு 27 SEP 1969
இறப்பு 25 NOV 2020
திரு பாலசிங்கம் நகுலேஸ்வரன்
வயது 51
பாலசிங்கம் நகுலேஸ்வரன் 1969 - 2020 திருநெல்வேலி இலங்கை
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நகுலேஸ்வரன் அவர்கள் 25-11-2020 புதன்கிழமை அன்று காலமனார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலிங்கம், தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

வான்மதி அவர்களின் அன்புக் கணவரும்,

கரிஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

இந்திராணி(சுவிஸ்), ராஜேஸ்வரன்(கனடா), புஸ்பராணி(கனடா), உசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசமூர்த்தி, ராஜி, சிவகுமாரன், செல்வகுமார், புவி, ரவி, ராஜி, சுசி, காலஞ்சென்ற சிறீ, வசி, வதனி, ஜனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆனந்தன்(கனடா), புஸ்பராணி(இந்தியா) ஆகியோரின் அன்பு சகலனும்,

நிருபா, ரஜீபா, சகானா, செலினா, சியானா, சரண், விஜய், நந்தன், தட்சாயினி, பிருந்தாவன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ரஜீனா, அபிநயா, சாருஜா, சீபா, சிபியா, சாந், அபினா, ஆதீஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

Due to COVID-19 Visitation Will Be Scheduled in 15 minute intervals, all visitors must e-mail to reserve a time visitation times available are Sunday at 12:30, 01:00, 01:30, 02:00, 02:30, 03:00, 03:30, and Monday 11:00, 11:30, 12:30 all visitors are required to wear and provide their own mask. if you not feeling well, please send your condolences to the Balasingam Family 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

Summary

Photos

View Similar profiles