மரண அறிவித்தல்
தோற்றம் 23 OCT 1949
மறைவு 20 MAY 2019
திரு குமாரவேலு விநாயகமூர்த்தி
கணக்காய்வு அத்தியட்சகர்- இலங்கை, CIBC உத்தியோகத்தர்- கனடா
வயது 69
குமாரவேலு விநாயகமூர்த்தி 1949 - 2019 நயினாதீவு இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு விநாயகமூர்த்தி அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மதியாபரணம்(JP- புங்குடுதீவு) கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகசுந்தரி(யோகம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பத்மப்பிரியா, ஐங்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நல்லசிவம்பிள்ளை மற்றும் பசுபதிப்பிள்ளை, விஜயலெட்சுமி, கனகசேகரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இளமதி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மனைவி
பசுபதிப்பிள்ளை - சகோதரர்
விஜயலெட்சுமி - சகோதரி
சண்முகதாசன் இராஜேஸ்வரி - சகோதரி
நல்லசிவம்பிள்ளை தியாகநிதி - பெறாமகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,தெங்கு தோட்டம்,கடலுணவு,கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நயினாதீவில்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Thuraisamy Sampasivam Nainativu, Minden - Germany, Rheinfelden (Baden) - Germany View Profile
  • Saravanamuthu Santhalingam Nainativu, Jaffna, Colombo, Canada View Profile
  • Vinayagamoorthy Balachandran Nainativu, Frankfurt Am Main - Germany View Profile
  • Ponnammah Ponnuthurai Nainativu, Seattle - United States View Profile