மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUL 1941
இறப்பு 25 APR 2020
திரு நடராஜா பாலசுப்பிரமணியம்
Retired Telecommunication Engineer Srilanka & Abu Dhabi
வயது 78
நடராஜா பாலசுப்பிரமணியம் 1941 - 2020 துன்னாலை இலங்கை
Tribute 49 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நடராஜா நல்லநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமணி  அவர்களின் அன்புக் கணவரும்,

உமாசங்கர், ரவிசங்கர், Dr. கெளரிசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. அனுஷா,  Dr. சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷான், கீரன், கீரா, கண்ணன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான  V.N சிவராஜா, நித்தியலக்ஸ்மி நல்லைநாதன், Dr. பாலகிருஷ்ணன், மற்றும் வீமாவேல்பிள்ளை(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான  சரஸ்வதி தர்மலிங்கம், பகவதி ஜெகதீஸ்வரன், மற்றும் நடராஜா மூர்த்தி(கனடா), திருஞானசம்பந்தபிள்ளை(பிரித்தானியா), விக்னேஸ்வரபிள்ளை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருள்பிரகாசம், Dr. அருளம்பலம் மற்றும் அருள்ராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான அம்பாள் சிவராஜா, நல்லைநாதன் மற்றும்  தர்மலிங்கம்(அவுஸ்திரேலியா), தனலக்சுமி பாலகிருஷ்ணன்(கனடா), ஜெகதீஸ்வரன்(இலங்கை), நளாயினி மூர்த்தி(கனடா), சியாமளா திருப்பிள்ளை(பிரித்தானியா), சிவசுந்தரஜோதி விக்னேஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருஷ்ணா மூர்த்தி, ஸ்ரீராம் மூர்த்தி, காலஞ்சென்ற பிரியா பாலகிருஷ்ணன், திவ்யா பாலகிருஷ்ணன், கஜன் பிள்ளை, ரூபன்பிள்ளை, கரன்பிள்ளை, சேகர் விக்னேஸ், திவாகர் விக்னேஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

Dr. சிவகாமி ஐங்கரன், சிவசேந்தன் தர்மலிங்கம், கார்த்திகேயன் தர்மலிங்கம், மகிந்தன் ஜெகதீஸ்வரன், மகிழினி மயூரன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr Nadarajah Balasubramaniam of Thunnalai, Vadamarachi, lived in United Kingdom, passed away peacefully on Saturday 25th April 2020 in London.

He is the Son of Late Mr Velupillai Nadarajah and Late Mrs Nallanayagam Nadarajah, Son in-law of Late Mr Paranjothy and Late Mrs Pakiyam Paranjothy.

Loving Husband of Rasamany.

Loving Father of Umashanker, Ravishanker and Dr.Gowrieshanker.

Loving Father in-law of Dr. Anusha Umashanker and Dr. Sobana Gowrieshanker,

Loving Grandfather of Krishan, Keeran, Kira and Kanan.

Brother of Late V.N Sivarajah, Late Mrs Nithialuxmi Nallainathan, Late Dr. Balakrishnan, Veemavetpillai(UK), Late Saraswathy Tharmalingam, Late Mrs Bagawathy Jegatheeswaran, Nadarajah Moorthy(Canada), Thirugnanasampantha Pilla(UK) and Vigneswarapillai(Canada).

Loving Brother in-law of Late Arulpragasam, Late Dr Arulampalam and Arulrajah(UK).

Loving Brother in-law of Late Mrs Ambal Sivarajah, Late Mr Nallainathan, Mr Tharmalingam(Australia), Mrs Thanaluxmi Balakrishnan(Canada), Mr Jegatheeswaran(Srilanka), Mrs Nalayini Moorthy(Canada), Mrs Shiyamala Thiru Pillai(UK) and Mrs Sivasuntharajothy Vignes(Canada).

Loving Periappah of Krishna Moorthy, Sri Ram Moorthy, Late Priya Balakrishnan, Dhivya Balakrishnan, Gajan Pillai, Ruban Pillai, Haran Pillai, Seggar Vignes and Theevakar Vignes.

Loving Uncle of Dr. Sivakamy Aynkaran, Sivasenthan Tharmalingam, Karthigean Tharmalingam, Mahinthan Jegatheeswaran and Mrs.Mahilini Mayjuran.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

N. T பிள்ளை - சகோதரர்
நடராஜா மூர்த்தி - சகோதரர்
உமாசங்கர் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles