மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUL 1933
இறப்பு 12 FEB 2020
திருமதி பரமேஸ்வரி பரராஜசிங்கம் (Baba, Parames, Eeasha)
இளைப்பாறிய ஆசிரியை- யாழ் இந்து மகளிர் கல்லூரி
வயது 86
பரமேஸ்வரி பரராஜசிங்கம் 1933 - 2020 அல்வாய் இலங்கை
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ் வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், கொழும்பு , யாழ்ப்பாணம், சாம்பியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பரராஜசிங்கம் அவர்கள் 12-02-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கம்மா வெற்றிவேலு தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா துரையப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அராலி கிழக்கைச் சேர்ந்த பரராஜசிங்கம் துரையப்பா(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ் மத்திய கல்லூரி) அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்றவர்களான Dr. செல்வரட்ணம், ஜெயமங்களேஸ்வரி சேனாதிராஜா, சிவஞானரட்ணம் மற்றும் ஆனந்தரட்ணம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, செ. பரமேஸ்வரி, சி. மகேஸ்வரி மற்றும் பானுமதி(கனடா), காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை, சண்முகலிங்கம் மற்றும் பரமசிவம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாந்திகுமார்(கொழும்பு), ராஜ்குமார்(லண்டன்), சியாமளா(கனடா), ஜெயக்குமார்(ஐக்கிய அமெரிக்கா), சசிகலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

சுகன்யா(யாழ்ப்பாணம்), கீதாஞ்சலி(லண்டன்), திபாகரன்(கனடா), அகிலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

மகிமன், டிலன், ஆதித்தன், சிவப்ரியா, ஆதவன், ஐங்கரன், அபினா, அபிஷன், திருமுருகன், அவனிஷ், ஜதீசன், சஜனி, வைஷ்ணவி, ஸ்வேதா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Parameswary Pararajasingham was born in Alvai, Vadamarachchi and lived in Jaffna, Hatton, Colombo, Zambia and Canada, passed away peacefully on 12th February 2020.

She is the loving Daughter of late Vettivelu and Thangammah and Daughter-in-law of late Thuraiappa and Ponnammah.

Beloved wife of Mr.Thurraiappa Pararajasingham(Retired Teacher, Jaffna Central College).

Loving sister of late Dr.Selvaratnam, Jeyamangaleswary, Sivagnanaratnam and Anantharatnam(Canada).

She is the sister-in-law of late Mr. Senathirajah, Paramesvary, Maheswary and Banumathy(Canada).

Ever loving aunt of Shanthikumar(Colombo), Rajkumar(UK), Shyamala Varatharajah(Canada), Jeyakumar(USA), Sashikala(UK), Thibaharan(Canada), Ahilan(Canada), Suganya(Jaffna) and Geetha(UK).

Loving grand mother of Mahimann, Dillon, Aathithan, Sivapriya, Aathavan, Ingaran, Abina, Abisan, Thirumurugan, Awinish, Jatheesan, Sajani, Vaishnavi and Swetha.

This notice is provided for all family and friends.

தகவல்: பரராஜசிங்கம்(கணவர்)

தொடர்புகளுக்கு

பரராஜசிங்கம் - கணவர்
திபாகரன் - மருமகன்
மகிமன் - பேரன்
ஆனந்தரட்ணம் - சகோதரன்

Photos

No Photos

View Similar profiles

  • Veluppillai Subramaniam Karaichchi Kudiyiruppu, Markham - Canada View Profile
  • Vevekananthan Kumaraswamy Alvay, Singapore, Colombo, Meesalai View Profile
  • Kandaiah Annapooranam Pungudutivu, France View Profile
  • Jeyamangaleswary Senathirajah Alvay, Colombo, Hatton, London - United Kingdom View Profile