மரண அறிவித்தல்
அன்னை மடியில் 25 OCT 1938
ஆண்டவன் அடியில் 20 OCT 2019
ஆறுமுகம் விசுவலிங்கம் 1938 - 2019 நயினாதீவு 8ம் வட்டாரம் இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரம், கச்சேரி நல்லூர் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் விசுவலிங்கம் அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் ஆருயிர் மகனும், காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி தையல்முத்து தம்பதிகளின் ஆருயிர் மருமகனும்,

சர்வலோகசிந்தாமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கேதீஸ்வரன், சத்தியமூர்த்தி, சசிகலா, கிருஷ்னகலா, சுசிகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்லத்துரை, காலஞ்சென்றவர்களான யோகநாதன், முத்துலெட்சுமி, சரஸ்வதி மற்றும் கோபாலன், சிவசிதம்பரம், சண்முகநாதன், கமலேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தமயந்தி, சிவமனோகரி, உதயகுமாரன், இராஜேஸ்வரன், வசந்தன்(Sam Master) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, சிதம்பரம், பரமலிங்கம், பரமசிவம் மற்றும் சரசலெட்சுமி, வசந்தாதேவி, ரஜனி, ரெட்ணசிங்கம், மகேஸ்வரன், சதாசிவமூர்த்தி மற்றும் காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புச் சகலனும்,

கிஷாந், கிருஷானி, தர்ஷானி, சதுஷன், சார்கவி, சுவாதிகன், பாவலன், அட்சரா, அட்சரன், யதுஷன், அபிஷன், அயனா ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: வி. கேதீஸ்வரன்(மகன்)

தொடர்புகளுக்கு

சர்வலோகசிந்தாமணி, வசந்தன் - மனைவி, மருமகன்
கேதீஸ்வரன் - மகன்
சத்தியமூர்த்தி - மகன்
உதயகுமாரன் - மருமகன்
இராஜேஸ்வரன் - மருமகன்

Photos

View Similar profiles

  • Bavani Maruthavanar Valakkamparai, Nallur, Vaddukottai View Profile
  • Vimalavathy Umamahalingam Sri Lanka, United Kingdom, Nallur View Profile
  • Ariyakuddy Nagarajah Kokkuvil East, Clayton - Australia View Profile
  • Paramalingam Muthulakshmi Nainativu 8th Ward, Langnau - Switzerland View Profile