பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 24 MAY 1950
இறப்பு 18 MAR 2019
திருமதி மதியாபரணம் பரமேஸ்வரி (தேவி)
வயது 68
மதியாபரணம் பரமேஸ்வரி 1950 - 2019 பண்ணை வீதி இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சிவன் பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மதியாபரணம் பரமேஸ்வரி அவர்கள் 18-03-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சொக்கலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மதியாபரணம்(மணியம்) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலினி, ஜெயந்தினி(இலங்கை), மஞ்சுளா(டென்மார்க்), பகீரதன்(கட்டார்), சசிதரன்(ஜேர்மனி), குகேந்திரன், ரஜனிகாந்(இந்தியா), மதிகரன்(இலங்கை), இராகுலன்(சுவிஸ்), தனுஷியா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கைலாயப்பிள்ளை மற்றும் சிறிஸ்கந்தராஜா(இலங்கை), அருட்செல்வம்(டென்மார்க்), மணிவண்ணன்(ஜேர்மனி), சுமதி(இலங்கை), துஷ்யந்தினி(ஜேர்மனி), உதயகுமாரி(இந்தியா), ஜெயவாணி(இந்தியா), வாசுகி(இலங்கை), சோபிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான கனகராசா, புவனேந்திரன், பத்மாஜினி மற்றும் உதயகுமார், செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தில்லைநாயகி, தவமணிதேவி, நகுலாம்பிகை, சாந்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

மனோஜ்காந், மனோஜா(இலங்கை), ரம்மியா, நிரோஜா(பிரான்ஸ்), சரண்யா(இலங்கை), சரண்ராஜ்(பிரான்ஸ்), சரத்குமார், சர்மிளா, சவரீஸ்வரி(இலங்கை), பிரியங்கா, பிரியங்கன், அவின்ராஜ்(டென்மார்க்), வைஸ்ணவி, தேனுஜா, கெளதமன், அக்‌ஷயா(இலங்கை), அபினாஸ், அக்‌ஷரா, அனிஸ்கா(ஜேர்மனி), தாரிகா, பபிசன், வருண்குமார், தனப்பிரியன்(இந்தியா), சிகாஷ், கவிஷ்(இலங்கை), றித்திக்(சுவிஸ்), தருண்ராஜ், சந்தோஷ், கிர்திகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

அஸ்விகா, டினுசிகா(இலங்கை), அஸ்விக், அக்‌ஷயா, அக்‌ஷிதா(பிரான்ஸ்), பிரின்சியா(இலங்கை), தியாரா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மாலா
குகேந்திரன்
சசிதரன்
அருட்செல்வம்
இராகுலன்(ராஜன்)

கண்ணீர் அஞ்சலிகள்

Kumaran Denmark 1 month ago
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கின்றோம்
Kannan Canada 1 month ago
உங்களின் இழப்பானது ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். எல்லோரினதும் துயரில் பங்குகொள்வதோடு உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். கண்ணன் குடும்பம் கனடா.
Bhawya Australia 1 month ago
Death is something all of us are bound to face. Our dear Periyamma just came sooner as if in haste. Truly, we will miss u now that she is away. However, have no worries we will meet her someday.
Sriharan Thambyayah Canada 1 month ago
எமது அஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து ஆத்மசாந்திக்காய் இறைதாள் வேண்டுகின்றோம்.
RIP BOOK United Kingdom 1 month ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos