மரண அறிவித்தல்
பிறப்பு 07 AUG 1931
இறப்பு 13 JAN 2020
திருமதி சரஸ்வதி தங்கராஜா
வயது 88
சரஸ்வதி தங்கராஜா 1931 - 2020 தெல்லிப்பழை இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அராலி, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி தங்கராஜா அவர்கள் 13-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், முத்து கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

லோகறஞ்சன்(கனடா), யசோதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான  சிவலிங்கம், அருளிங்கம், துரைசிங்கம் மற்றும் இராஜேஸ்வரி, அரசலிங்கம், மங்களேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசி(கனடா), அன்ரனி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரசாந்(கனடா), பிரதீப்(கனடா), அனிக்கா(கனடா), அமித்தா(கனடா), ஸ்ரெபனி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

இரத்தினமணி, டெய்சி, கமலா, காலஞ்சென்ற லோகேஸ்வரன், தேவி, காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மோகன், சாந்தினி, சரோஜினி, குமுதினி, அசோகன், சிறீதேவன், சிறீரஞ்சனி, சஞ்சீவ், கலாவதனன், அஜுனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிசாம்பாள், கிரேதாகரன், வாசுகி, வாசுதன், லலிதா, சூரியகுமார் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லோகன் - மகன்
யசோதா - மகள்
சசி - மருமகள்
அன்ரனி - மருமகன்

Photos

No Photos

View Similar profiles

  • Tharmabalan Ranimalar Thellipalai, Trincomalee, Wellawatta View Profile
  • Saravanamuthu Murukamurthy Chulipuram, Brampton - Canada View Profile
  • Puvaneswari Nellinathan Nunavil West View Profile
  • Dr. Arumugam Sivaganesanathan Thellipalai, Oman, Newfoundland - United States, London - United Kingdom, Edmonton - Canada, Toronto - Canada View Profile
500

Sorry!! Something went wrong.

500

We have been notified on this issue and we will fix that shortly. Feel free to report this issue.