மரண அறிவித்தல்
பிறப்பு 30 APR 1937
இறப்பு 19 JUL 2019
திரு கந்தையா நடராஜா
வயது 82
கந்தையா நடராஜா 1937 - 2019 சரசாலை வடக்கு இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி சங்கிலியன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நடராஜா அவர்கள் 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  திரு. திருமதி காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கரப்பிள்ளை சுப்பிரமணியம், கிருஷ்ணபிள்ளை மகேஷ்வரி, காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம் பொன்னம்மா, கந்தையா மார்க்கண்டு, சங்கரப்பிள்ளை இராசைய்யா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அமுதினி(இலங்கை), அன்பரசன்(சுவிஸ்), அகலினி(ஜேர்மனி), அருந்தினி(ஆசிரியை- இலங்கை), அகிலரசன்(இலங்கை), அஜந்தினி(லண்டன்), அருளரசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவீந்திரன்(இலங்கை), பாமினி(சுவிஸ்), பாலசந்திரன்(ஜேர்மனி), குருபரன்(இலங்கை), சிவதாசன்(லண்டன்), சிவதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிஷாந்தன், வைஷ்ணவி, அபிநயன், ஆதவன், அட்ஷயா, நிகேஷ், நீருஷா, பிறையொளி, தாரகி, ஷான், ஷைலி, டிவ்யா, கிருத்திக் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தமன்யா, மிதுனியா  ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப  10:30 மணியளவில் நடைபெற்று பின்னர் சரசாலை வடக்கு கொம்பிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அன்பன் - மகன்
ரவீந்திரன் - மருமகன்
நிஷாந்தன் - பேரன்
சந்திரன் - மருமகன்
குருபரன் - மருமகன்
சிவதாசன் - மருமகன்
அருளரசன் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles