மரண அறிவித்தல்
மண்ணில் 22 MAR 1941
விண்ணில் 18 OCT 2020
திரு வல்லிபுரம் விநாசித்தம்பி
வயது 79
வல்லிபுரம் விநாசித்தம்பி 1941 - 2020 பளை இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் விநாசித்தம்பி அவர்கள் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசம்மா, வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

இராசசேகரம்(லண்டன்), இராசவதனி(பிரான்ஸ்), இராசரூபன்(லண்டன்), இராசகுமார்(லண்டன்), சுகிர்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருமகள் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ரேணுகாதேவி(லண்டன்), யோகலிங்கம்(பிரான்ஸ்), தர்ஷிகா(லண்டன்), உஷா(லண்டன்), சுசிதரன்(லண்டன்), இந்துவாசன், இந்துமதி, இந்துசசி(பளை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விதுர்ஷிகா, விதுஷன்(லண்டன்), நிரூபன், நிதர்சன், நிதர்சினி(பிரான்ஸ்), மிதுர்ஷன், நிதுர்ஷன், நட்சத்திரா(லண்டன்), டருணிக்கா(லண்டன்),  சுஜிந்தன், அஜிந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மலையான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராசசேகரம் - மகன்
இராஜரூபன் - மகன்
இராஜகுமார் - மகன்
இந்துவாசன் - மருமகன்

Summary

Photos

View Similar profiles