மரண அறிவித்தல்
பிறப்பு 23 FEB 1924
இறப்பு 13 JAN 2021
திருமதி சின்னத்தம்பி வள்ளியம்மை
வயது 96
சின்னத்தம்பி வள்ளியம்மை 1924 - 2021 ஏழாலை கிழக்கு இலங்கை
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வள்ளியம்மை அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று காலமனார்.

அன்னார், நாகமணி, காலஞ்சென்ற  அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லப்பா, காலஞ்சென்ற  தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

சரோஜினிதேவி, மகேஷ்வரன், காலஞ்சென்ற  யோகேஷ்வரன், சிவனேஷ்வரன், சாந்தினிதேவி, வசந்தாதேவி, வசந்தாதேவி, ரசிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கதிரித்தம்பி, தெய்வானை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராமச்சந்திரன், சந்திரமலர் ஆகியோரின் பெரிய தாயாரும்,

சிவராசா, ராணி விமலா, பூபதிதேவி, மாலினி, துரைநாயகம், காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, உதயகுமார், நீலாம்பாள், அண்டன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தயாளினி, டயர்ரினி, ஜெமினி, தர்ஷ்சினி, லிதர்ஷன், திலக்‌ஷன், பபிஷன், சாரங்கனா, சிந்து, லாவணியா, சாய்சங்கர், பிரியதர்ஷன், பிரியந்தன், யூட்டன், நிகேதன், ஜான்சி, மரூஷியா, சாயித்தியா, லக்‌ஷயன்(பவன்), சந்திரன், ஷெரோமி, சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மரூஷியா(லிஷா), மதன்ராஜ், ஷோபி, துஷியந்தி, திவ்யா, தாரணி, தனுஷ், கலெஷ்சன், மதுமிதா, துசாந்தன், பகீர்தன், நிவேதன், சோபியா, சஷ்மிகா, மனோஜ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிகேதன் - பேரன்
விசி - மகள்
சிவம் - மகன்
செல்வி - மகள்
ஜெமினி - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

View Similar profiles