பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUN 1954
இறப்பு 11 MAR 2019
திரு ஆறுமுகம் பூபாலன்
வயது 64
ஆறுமுகம் பூபாலன் 1954 - 2019 அல்லைப்பிட்டி இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பூபாலன் அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பூரணம்(அல்லைப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேதுராசா தையல்நாயகி(மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யசோதா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசன்னா, கார்த்திகா, பிரியங்கா, பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் லலிதாம்பிகை, செந்தாமரை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

யசோதா - மனைவி
சிறிவாசன் - மைத்துனர்
ஜெயதரன் - மைத்துனர்
ஈஸ்வரன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Kannathasan Switzerland 1 week ago
எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்
Logan Switzerland 1 week ago
Eamathu alntha anuthapankam.
பிரிவை தாங்கி நிற்கும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .அன்னாரின் ஆத்ம சாந்திக்கு ஆண்டவனை வேண்டுகிறோம் .
Raja United Kingdom 1 week ago
Sincere condolences to the families grieving the immeasurable loss they suffered. please accept my condolences.
Prince kumar Switzerland 1 week ago
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.

Summary

Photos

No Photos