மரண அறிவித்தல்
பிறப்பு 05 AUG 1961
இறப்பு 06 AUG 2019
திரு சோமசுந்தரம் குகன்
வயது 58
சோமசுந்தரம் குகன் 1961 - 2019 கொக்குவில் இலங்கை
Tribute 12 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் குகன் அவர்கள் 06-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், பாலலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூங்கோதை அவர்களின் அன்புக் கணவரும்,

ராகவேந்தர், பாலமஞ்சரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுபன், மோகன், கேனகா, கேசிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரிகா, மேனகா, சகுந்தலை, ரகுராமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பூங்கோதை - மனைவி
சுபன் - சகோதரர்
சம்பந்தன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos