மரண அறிவித்தல்
அன்னை மடியில் 03 NOV 1956
இறைவன் அடியில் 25 JUN 2020
திரு பழனித்துரை முருகமூர்த்தி
வயது 63
பழனித்துரை முருகமூர்த்தி 1956 - 2020 திருநெல்வேலி வடக்கு இலங்கை
Tribute 40 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலி வடக்கு கலா சாலை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Évry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பழனித்துரை முருகமூர்த்தி அவர்கள் 25-06-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பழனித்துரை இரத்தினம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவஞ்ஞானசுந்தரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

மனோன்மணி, மீனாம்பிகை, நடேசமூர்த்தி, கணேசமூர்த்தி, ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மகுலசிங்கம், சுந்தரலிங்கம், சிறிகந்தராஜா, இலங்கேஸ்வரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், 

கனகசிங்கம், செல்வராஜா, சாந்தி, சறோஜினிதேவி, சுபாசினி, ஜெயசுந்தரி, ஜெயலோஜனா, ஜெயசீலன், ஜெயபாமினி, ஜெயமனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயகெளரி - மனைவி
நடேசமூர்த்தி - சகோதரர்
மீனாம்பிகை - சகோதரி

Summary

Photos

No Photos

View Similar profiles