மரண அறிவித்தல்
அன்னை மடியில் 22 DEC 1927
இறைவன் அடியில் 16 MAY 2019
திரு தம்பு இளையதம்பி
வயது 91
தம்பு இளையதம்பி 1927 - 2019 அனலைதீவு இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு இளையதம்பி அவர்கள் 16-05-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசம்மா, கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானந்தன், சிவகுமார், குகநேசன், மாலதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்தை, விசுவநாதர், விசாலாட்சி, வள்ளியம்மை, நாகநாதன் மற்றும் ஆறுமுகம், சண்முகம், காலஞ்சென்ற பழனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றேணுகா, ஆரணி, ரஜனி, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், கந்தையா, நாகலிங்கம் மற்றும் பூரணம், சேதுப்பிள்ளை, மகேஸ்வரி, பாக்கியம், காலஞ்சென்ற சொர்ணம்மா மற்றும் செல்லையா, காலஞ்சென்ற இராசம்மா மற்றும் சிவக்கொழுந்து, புஸ்பமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஐயபாலு, தீபன், அருண், ராகுல், ஹரிணி, மதுன், கவின், அபினன், சுவாதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவானந்தன்
சிவகுமார்
குகநேசன்
தயாபரன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Suresh Sinnarasa Analaitivu, Trincomalee, Canada View Profile
  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile
  • Sathasivam Ponnampalam Analaitivu, Rasavin Thoddam, Brampton - Canada View Profile
  • Jeyakumar Suhirtharatnam Thirunelveli, Germany View Profile