மரண அறிவித்தல்
பிறப்பு 31 OCT 1949
இறப்பு 13 JUL 2019
திரு சோமசுந்தரம் சிறீஸ்கந்தராஜா (J.P)
பொறியியலாளர்
வயது 69
சோமசுந்தரம் சிறீஸ்கந்தராஜா 1949 - 2019 மருதனாமடம் இலங்கை
Tribute 19 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மருதனாமடத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிறீஸ்கந்தராஜா அவர்கள் 13-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிநாதர், பாக்கியரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

சில்வியா, சிறில்ஜா, சயான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அச்சுதன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சுந்தரராஜா(இலங்கை), காலஞ்சென்ற கிருஸ்ணராஜா, சண்முகராஜா(இலங்கை), கமலாதேவி(சுவிஸ்), சுவர்ணலதா(இலங்கை), பவானி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிர்மலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற ராஜாலட்சுமி, ராஜஅம்பிகை(இலங்கை), கணேசலிங்கம்(சுவிஸ்), சிறிமுருகானந்தம்(இலங்கை), கணேசலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சற்குணகுமார் அவர்களின் அன்பு மைத்துனரும்,

சற்குணநாதன் அவர்களின் அன்புச் சகலனும்,

ஒஸ்ரிலின் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2019 வியாழக்கிழமை அன்று மானிப்பாயில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தகுமாரி - மனைவி
சில்வியா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ். மருதனாமடத்தில் புகழ் பூத்த சீமான் திரு.சோமசுந்தரம் அவர்தம் பாரியார் நல்லம்மா அவர்களின் அருமைப்... Read More

Photos

No Photos

View Similar profiles