மரண அறிவித்தல்
பிறப்பு 22 FEB 1961
இறப்பு 11 JUN 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
வயது 58
நடராஜா ரவிச்சந்திரன் 1961 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ரவிச்சந்திரன் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம் ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயசரோஜா(விஜி– டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதாப்(டென்மார்க்), பிரியா(டென்மார்க்), பிரியந்(டென்மார்க்), பிறீபன்(டென்மார்க்), அனிஷன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விபீஸ்னி அவர்களின் அன்பு மாமனாரும்,

ராஜகுமாரி(சுவீடன்), சாந்தகுமாரி(சுவீடன்), வசந்தகுமாரி(டென்மார்க்), விஜயகுமாரி(ஜேர்மனி), கமலகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கண்ணன்(கனடா), ராஜி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சிறீதரன், அழகசுந்தரம் மற்றும் தனபாலன்(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான சந்திரபாலன், பஞ்சலிங்கம், சபேசன்(ஜேர்மனி), விஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பிரதாப் - மகன்
பிரியந் - மகன்
விஜி - மனைவி
கண்ணன் - மைத்துனர்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின்  அழகு நிறைந்த இடமும்,மிக அருகில் உள்ளதும் படித்தவர்களைக் கொண்டதும், நாச்சிமார் அம்மன் அருள்பாலிக்கும் இடமும்,பயன்தரு மரங்களை கொண்ட... Read More

Photos

View Similar profiles