1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 JUN 1947
இறப்பு 23 MAY 2019
அமரர் கந்தையா சோமசுந்தரம்
இறந்த வயது 71
கந்தையா சோமசுந்தரம் 1947 - 2019 வட்டுக்கோட்டை இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கை வதிவிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  கந்தையா சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று போனாலும்
எங்கள் மனக் கவலை
தீரவில்லை அப்பா!

உதிரத்தில் உருவாக்கி
உலகத்தில் எமைத் தாங்கி
உலாவ வைத்த உத்தமனே
ஆண்டுகள் பல கடந்தாலும் என்றும்
எம் வாழ்வோடு இருப்பீர்கள் அப்பா

அடிக்கும் காற்றிலும்
பார்க்கும் திசையிலும்
உங்கள் முகம் தெரியவில்லை அப்பா
மீண்டும் ஒருமுறை வந்து
எங்களுக்கு தந்தையாய் பிறப்பீர்களா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்: பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles