பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUL 1951
இறப்பு 05 DEC 2018
திரு அருளானந்தம் இரத்தினம் ஓய்வுபெற்ற யாழ் இ.போ.ச ஊழியர்
அருளானந்தம் இரத்தினம் 1951 - 2018 பண்டத்தரிப்பு இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பண்டத்தரிப்பு அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை வீதி 1வது ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் இரத்தினம் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் இரத்தினம், இரத்தினம் இரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாசினி, கிருசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோகரன்(கொழும்பு), பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தமயந்தி(கொழும்பு), ஸ்ரீஆண்டாள்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிரிதரன், சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிரோஷன், நிவேதிக்கா, ரங்கனி, ரங்கராஜ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அபிராமி, சாகிநாத், சாகிசந்தோஷ், சாகிவிசால் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுபாசினி
மனோகரன்
பாஸ்கரன்

Summary

Photos

No Photos