மரண அறிவித்தல்
பிறப்பு 20 JUN 1936
இறப்பு 26 JUN 2020
திருமதி உமையம்மா கணபதிப்பிள்ளை (நவமணி)
வயது 84
உமையம்மா கணபதிப்பிள்ளை 1936 - 2020 மட்டுவில் இலங்கை
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி-சிவிக்சென்ரர், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உமையம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 26-06-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(ஆயுள்வேத வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும், 

விஜயலட்சுமி(தேவி- வட்டக்கச்சி, லண்டன்), கணேசமூர்த்தி(கணேஷ்- வட்டக்கச்சி, லண்டன்), காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி(கருணா), பிரகாசமூர்த்தி(பிரகாஷ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

காலஞ்சென்றவர்களான வே. கிருஷ்ணபிள்ளை(வட்டக்கச்சி),
வே. இராமலிங்கம்(வட்டக்கச்சி, தெல்லிப்பளை, திருச்சி) மற்றும்
வே. நடராசா(வட்டக்கச்சி, மன்னார்), துரைமணி கந்தசாமி(துணுக்காய்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

காலஞ்சென்றவர்களான மகேஷ்வரி காங்கேசு(சங்கத்தானை), நாகேஷ்வரி கிருஷ்ணபிள்ளை(வட்டக்கச்சி), க. சபாரட்ணம்(சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

குகதாஸ்(கிளிநொச்சி, லண்டன்), சந்திரிகா கணேஷ்(கிளிநொச்சி, லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், 

கு. தனுசன்(லண்டன்), க. அஷ்விகா(லண்டன்), க. ஆதர்ஷ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கணேஷ் - மகன்
குகதாஷ் - மருமகன்

Photos

View Similar profiles