மரண அறிவித்தல்
பிறப்பு 06 JAN 1968
இறப்பு 04 JUL 2019
திரு ஆறுமுகம் இளங்குமரன் (கோபு)
வயது 51
ஆறுமுகம் இளங்குமரன் 1968 - 2019 புங்குடுதீவு 2ம் வட்டாரம் இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இளங்குமரன் அவர்கள் 04-07-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(ஆசிரியர்), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இளங்கோவன்(சுவிஸ்), மைதிலி, இளங்கீரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெனோவதாஸ், மல்லிகா, சசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கௌதம், ஜெசிக்கா, நவீன், சிவாந்தி, நரேஸ் ஆகியோரின் அன்பு தாய் மாமனும்,

கௌரிஷன், கௌசிகன், நக்கீரன், கீர்த்தனா, சுதன், சகானா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மைதிலி - சகோதரி
இளங்கீரன் - சகோதரர்
நவீன் - மருமகன்

Photos

No Photos

View Similar profiles

  • Kandiah Sathasivam Pungudutivu 2nd Ward, Colombo View Profile
  • Panjatcharam Rasammah Thunnalai, Thunukkay, Sekkadipulavu View Profile
  • Cithamparapillai Thiraviam Ariyalai, Nallur View Profile
  • Somasuntharam Satkunam Pungudutivu 2nd Ward, Jaffna, Chennai - India, Toronto - Canada View Profile