மரண அறிவித்தல்
மலர்வு 09 MAR 1975
உதிர்வு 06 FEB 2019
திருமதி விஜயகுமாரி வைகுந்தன்
வயது 43
விஜயகுமாரி வைகுந்தன் 1975 - 2019 புங்குடுதீவு 4ம் வட்டாரம் இலங்கை
Tribute 29 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Newbury Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமாரி வைகுந்தன் அவர்கள் 06-02-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமரேசு, பரமேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம்(இளைப்பாறிய கணித ஆசிரியர்- யாழ் இந்துக்கல்லூரி) சரஸ்வதி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வைகுந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

அவந்திகா, அருனேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலகுமாரன்(பிரான்ஸ்), சாந்தகுமார், Dr. உதயகுமார்(அவுஸ்திரேலியா), மோகனகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீஜெயகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுரநுதா(நோர்வே), சேந்தன், சோபனா(கனடா), Dr. காயத்ரி, ஹேமலதா(பிரான்ஸ்), ரஞ்சிதமலர், தர்சினி(அவுஸ்திரேலியா), சிவகெளரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: வைகுந்தன் சுப்பிரமணியம்(கணவர்)

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வைகுந்தன் - கணவர்
பரமேஸ்வரி - தாய்
பாலகுமாரன் - சகோதரர்
சாந்தகுமார் - சகோதரர்
உதயகுமார் - சகோதரர்
மோகனகுமார் - சகோதரர்
சேந்தன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles

  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile
  • Sellaththurai Sellammah Chunnakam, Redbridge - United Kingdom, Newbury Park - United Kingdom View Profile
  • Selliah Sounthararajah Pungudutivu 4th Ward, France View Profile
  • Vinasithamby Vilvaratnam Pungudutivu 4th Ward, Pungudutivu 3rd Ward, Thirunelveli View Profile