மரண அறிவித்தல்
தோற்றம் 07 MAY 1956
மறைவு 17 AUG 2019
சுகந்தமலர் பாலச்சந்திரன் 1956 - 2019 புங்குடுதீவு 6ம் வட்டாரம் இலங்கை
Tribute 12 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பாலாவோடையைப் புகுந்த இடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுகந்தமலர் பாலச்சந்திரன் அவர்கள் 17-08-2019 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற S.N.K சுந்தரம், மீனாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற A.S சங்கரப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

A.S.S பாலச்சந்திரன்(A.S சங்கரப்பிள்ளை & Sons பங்காளர்) அவர்களின் ஆருயிர் மனைவியும், 

DR. வள்ளிதர்ஷினி(யாழ். போதனா வைத்தியசாலை), பாலசங்கரி(ஆசிரியை- Xcellence International School, கொழும்பு), கார்த்தியாயினி(SYNERGEN Health, கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வராணி, சுந்தரமோகன், சுந்தரபவானி, சுந்தரரூபன், மீனாகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னம்மா, ராஜரத்தினம், ஞானப்பிரகாசம், காலஞ்சென்ற செல்வராஜா, பத்மாவதி, காலஞ்சென்ற ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-08-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பையன் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலச்சந்திரன் - கணவர்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த புங்குடுதீவு... Read More

Photos

View Similar profiles

  • Thambiayya Ponrajah Pungudutivu 6th Ward, Jaffna, Kilinochchi, Vavuniya, Wellawatta View Profile
  • Selvadurai Satkurunathan Velanai, Oman, Colombo, Kantharmadam View Profile
  • Thambipillai Patkunarajah Pungudutivu 6th Ward, France, Adampan View Profile
  • Dhanalakshmi Dhamotharampillai Karaveddy, Wellawatta View Profile