மரண அறிவித்தல்
அன்னை மடியில் 11 AUG 1919
இறைவன் அடியில் 21 APR 2019
திரு வஸ்த்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம் (செல்லையா)
வயது 99
வஸ்த்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம் 1919 - 2019 காங்கேசன்துறை இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், இளவாலை மாரீசன்கூடலை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வஸ்த்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று  இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற எலிசபேத் அவர்களின் அன்புக் கணவரும்,

பற்றிமாராணி(றஞ்சிதம் - இலங்கை), காலஞ்சென்ற அன்ரன் ஜெயக்குமார்(செல்வகுமார்), மற்றும் அன்ரன் ஜெயச்சந்திரன்(யோகன் - பிரான்ஸ்), கயித்தான்பிள்ளை(யோண்சன்- இலங்கை), பிரான்சிஸ்(ராஜன் - சுவிஸ்), மேரி மாகிறேற்(றாஜினி- பிரான்ஸ்), றெஜீனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கிறகோரி அன்ரனி(சூரி), மற்றும் மேரி கெலன் வசந்தராணி, ஜேற்றூட், றெஜீனா, மேரி லூட்ஸ், யோண்சன், அன்ரனி குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நோபேட் லோறன்ஸ்(ஜேர்மனி), றொபேட் ஜேம்ஸ், றொபேற்றா, றோய்ஸ்(பிரான்ஸ்), றோயல்(ஜேர்மனி), றொனல்டா(இலங்கை), அன்ரன் ஜெயராஜ், அன்ரன் வசந்தகுமார்(லண்டன்), உதயகுமார்(கனடா), விஜயகுமார்(பிரான்ஸ்), சாள்ஸ் வில்சன்(சுவிஸ்), லக்‌ஷி டெமோறியா(லண்டன்), சியாமின் றொக்ஸி(இலங்கை), ஆரோக்கிய றொபின் சியா(லண்டன்), ஜக்கிளின் ஜொனிட்டா(இலங்கை), ஜொனர்த்தன், ஜெனிபர்(சுவிஸ்), பெரின் மிற் பற்றீஷியா, ஜஸ்மின் பென்சியா(லண்டன்), பிராங் சுவின்ரன்(பிரான்ஸ்), அனெக்‌ஷி, அலன்ற், அகஸ்ரின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

றொஷானி, சுஜித், றொஸ்ரினா, அபினேஷ் கிறிஸ்ரினா, றொஷான், றோமியன், றோஸ்மன், அக்‌ஷா, ஆரோன், வேந்தன், வர்ணன், அனனியா, அன்றூ, எழிலன், நோவா, மிதுலன், எய்டன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மாரீசன் கூடல் புனித கைத்தார் கோவிலில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கைத்தார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

யோண்சன்
யோகன்(அன்ரன்)
றாஜினி
றெஜீனா
ராஜன்

Summary

Photos

No Photos

View Similar profiles