மரண அறிவித்தல்
பிறப்பு 01 SEP 1952
இறப்பு 05 OCT 2019
திருமதி சிவகுருநாதன் விமலாதேவி
வயது 67
சிவகுருநாதன் விமலாதேவி 1952 - 2019 சண்டிலிப்பாய் இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் விமலாதேவி அவர்கள் 05-10-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

கலைவாணி(கொலண்ட்), மயூரன்(லண்டன்), வித்தியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருலோகநாதன், மேனகா, கேதீஸ்வரன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பத்மநாதன், காசிநாதன், காலஞ்சென்ற கமலாதேவி, சறோஜினிதேவி, வனிதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லகீர்னா, சகீர்னா, ரிதீஸ்னா, தீபிகா, சஹானா, சஜீனா, கபிலாஸ், கபிஸ்னா, நவிலாஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சுதாகர்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,

ஆதவன் அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-10-2019 திங்கட்கிழமை அன்று பி.ப. 1:00 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாணி - மகள்
சறோஜினிதேவி - சகோதரி
வனிதாதேவி - சகோதரி
சுதாகர் - பெறாமகன்
மயூரன் - மகன்

Photos

View Similar profiles

  • Gayathridevi Jeyaratnam Vadaliyadaippu, Vavuniya View Profile
  • Kanapathippillai Ehamparam Mandaitivu, Vavuniya, Uruththirapuram View Profile
  • Sinnathurai Ganesan Sandilippay, Germany View Profile
  • Pithambaram Nithiyananthasivam Sandilippay, St. Gallen - Switzerland, Thanniiroottu View Profile