அகாலமரணம்
பிறப்பு 20 SEP 1977
இறப்பு 15 OCT 2020
நவரெட்ணம் ரதீஷ் 1977 - 2020 செம்பியன்பற்று இலங்கை
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். செம்பியன்பற்று வடமராச்சியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Manchester ஐ வதிவிடமாகவும் , சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரெட்ணம் ரதீஷ் அவர்கள் 15-10-2020 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கொன்சன்ரைன்(நவரெட்ணம்) யோகேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், வில்வரெத்தினம் சுந்தரவதனி தம்பதிகளின் சிரேஷ்ட மருமகனும்,

பபித்திரா(புங்குடுதீவு 11ம் வட்டாரம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பரத், ஹரிஸ், அனந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அமலராணி, அமலரெட்ணம், காலஞ்சென்ற தனுசிஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரவீந்திரா, பிறேமிளா, காலஞ்சென்ற சிந்துஜா மற்றும் சுஜீத்தா, றஜிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிறேம்நாந், நுதாகரன்(கண்ணன்) ஆகியோரின் அன்பு சகலனும்,

றெதூஷன், றெஸ்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுருதிகா, ஆதித், தீபிகா, விஷ்ணு ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

வில்வரெத்தினம்
ரமேஸ்
பிரசன்னா
நிவாஸ்
கண்ணன்
பிரேம்நாத்
சிவகுலநாதன்(ராசா)
பரமேஸ்வரன்

Photos

No Photos

View Similar profiles