மரண அறிவித்தல்
பிறப்பு 09 DEC 1947
இறப்பு 05 MAR 2021
திருமதி பரமநிருபன் மங்களேஸ்வரி
வயது 73
பரமநிருபன் மங்களேஸ்வரி 1947 - 2021 துன்னாலை வடக்கு இலங்கை
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். துன்னாலை வடக்கு கரவெட்டி வெல்லிக்கம்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை பிரெட்றிக்கா றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பரமநிருபன் மங்களேஸ்வரி அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இளையதம்பி  பரமநிருபன் அவர்களின் அன்பு மனைவியும்,

மேனன்பரமதாஸ்(இலங்கை), சத்யன் பரமதேவா(அவுஸ்திரேலியா), தர்சினி(கனடா), பாமினி(கனடா), சர்வமங்களம்(இலங்கை), பிரபாபரம்தாமன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கருணானந்தம், சிதம்பரப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற வெங்கடாசலம், ஞானேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான இராசன், செல்லம்மா மற்றும் பொன்னுத்துரை(இலங்கை), காலஞ்சென்ற வடிவேலு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நாகரத்தினம், இராஜசிங்கம் மற்றும் அன்னலிங்கம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான மகாலஷ்மி, தெய்வானைப்பிள்ளை மற்றும் புவனா(இலங்கை), அருளேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற யோகேஸ்வரன், இராயேஸ்வரி(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), அயிலியம்(இலங்கை), குமரகுருநாதன்(இலங்கை), சுகிர்தறஞ்சிதம்(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), நாகேந்திரராஜா(இலங்கை), மங்களகெளரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருச்செல்வி(இலங்கை), பிரவீனா(அவுஸ்திரேலியா), சிவயோகன்(கனடா), மகேஸ்வரன்(கனடா), அருள்(இலங்கை), அபித்தா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யதுஸ்பரன், கவிஷா, பிரதமேஸ்பரன், பிரதாநாராயணி, நிரீஸ், விதுஷன், அத்மிகா, அன்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

live streaming link: https://youtu.be/K6BaFbq4TIU

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles

  • Arumugam Thevarasa Karainagar Mapanavuri, Wellawatta View Profile
  • Vasanthi Kulaveerasingam Thunnalai North, Colombo View Profile
  • Kanagasingam Mahendran Vathiri, Canada, Colombo, Valveddi, London - United Kingdom View Profile
  • Somaskanthasamy Yogeswaran Thunnalai North, Dehiwala View Profile