Born 14 SEP 1962
Died 06 MAY 2019
Pushpamalar Tharmarajah 1962 - 2019 Mukamalai Sri Lanka

Tribute

P. R. Bhaskharan 14 MAY 2019 United Kingdom

இறைவன் சித்தப்படி, பூலோக பயணத்தை முடித்துக்கொண்ட அன்புச்
சகோதரியின் பிரிவுத்துயரில் நாமும்
கலந்து, துயர்பகிர்கின்றோம்.56 ஆண்டு
கால வாழ்க்கைப்பயணத்தில் , கணவன், மகன்கள், மருமகள், பேத்தி, பெற்றோர், மாமா, மாமி, சகோதரர் , உற்றார், நண்பர்கள், அன்புள்ளங்கள் அனைவரதும் பாசத்துக்கும் உரித்தாக,
வாழ்ந்து சென்ற, அன்புச்சகோதரியே,
உங்கள் ஆத்மா சாந்தி காண , இறை பாதம் பணிகிறோம். சகோதரன் தர்மா
வுக்கு எங்கள் ஆறுதல் உரித்தாவதாக.
பாஸ்கரன் & ரதி🙏🙏