மரண அறிவித்தல்
மலர்வு 14 SEP 1962
உதிர்வு 06 MAY 2019
திருமதி தர்மராஜா புஷ்பமலர் (ரஞ்சி)
வயது 56
தர்மராஜா புஷ்பமலர் 1962 - 2019 முகமாலை இலங்கை
Tribute 13 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். முகமாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart, Soest ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா புஷ்பமலர் அவர்கள் 06-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜீவ், ரவின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மைக்கே அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம் மற்றும் ராஜன்(Bern- சுவிஸ்), லிங்கம், செல்வம்(Catford- லண்டன்), ராணி, மனோ(Bern- சுவிஸ்), தவா(Walthamstow- லண்டன்), சிவா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வீரசிங்கம், தவமணி, யோகேஸ்வரி, குமரகுரு, தேவமலர், லதா(Bern- சுவிஸ்), யோகம், மல்லிகா(Catford- லண்டன்), நிஜா(Bern- சுவிஸ்), ஜனா(Walthamstow- லண்டன்), யூஜின் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரபேல் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.    

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கணவர், சகோதரர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தர்மராஜா - கணவர்
செல்வம் - சகோதரர்
தவா - சகோதரர்
ராஜன் - சகோதரர்
ராணி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

இலங்கையின் அழகு நிறைந்ததும்,போரின் உச்சம் கண்ட இடமாக சாண்றாக உள்ளதும்,கற்பகதரு(பனை) நிறைந்து காணப்படும் இடமும் தெங்கு தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித்... Read More

Photos

View Similar profiles