மரண அறிவித்தல்
பிறப்பு 19 NOV 1935
இறப்பு 26 NOV 2020
திரு கிளமன்ற் பீலிக்ஸ் செல்வரட்ணம்
வயது 85
கிளமன்ற் பீலிக்ஸ் செல்வரட்ணம் 1935 - 2020 பண்டத்தரிப்பு இலங்கை
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa ஐ வதிவிடமாகவும் கொண்ட கிளமன்ற் பீலிக்ஸ் செல்வரட்ணம் அவர்கள் 26-11-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பீலிக்ஸ் இராசையா, மங்களம் தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற சீவரட்ணம், நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,

சோபா அவர்களின் பாசமிகு தந்தையும்,

மேவின் அவர்களின் அன்பு மாமனாரும்,

துரைறாஜா(மங்களம்), காலஞ்சென்ற ஜீவரட்ணம்(ஜெயரோஸ்), பிறிஜ்ஜிட்(ஜெகநாதன்), யோகரட்ணம்(பற்றிமா), மரினா(ஞானானந்தன்), பவளம்(றெஜினொல்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றொபேட்டா, வில்கின்சன், சாம்சன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Thangeswary Nadarajah Kalviyangadu, Toronto - Canada, Ottawa - Canada View Profile
  • Pakiyam Sripadmanapan Inuvil, Ottawa - Canada View Profile
  • Thirumakal Kanagasuntharam Kangesanthurai, Liverpool - United Kingdom View Profile
  • Athiriyampillai Sebamalaimuthu Pandatharippu View Profile