நன்றி நவிலல்
திரு சபாபதி குணரட்ணம் அன்னை மடியில் : 11 AUG 1941 - இறைவன் அடியில் : 15 DEC 2019 (வயது 78)
பிறந்த இடம் Thampalai
சபாபதி குணரட்ணம் 1941 - 2019 Thampalai இலங்கை
நன்றி நவிலல்

யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு அளுத்மாவத்தையை வதிவிடமாகவும், நீர்கொழும்பு கொச்சிக்கடையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சபாபதி குணரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட  எங்கள் அப்பாவின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

அருட்குமரன்(குமார்) - மகன்
Mobile : +33614603659

சோமாவதி - மனைவி
Mobile : +94762663848

காஞ்சனா - மகள்
Mobile : +447454942544

தகவல்: நன்றியுடன் மகன்-குமார் மருமகள்-வனிதா

இங்ஙனம், குடும்பத்தினர் +33614603659
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.