Obituary
Born 08 OCT 1928
Rest 13 OCT 2020
Mr Thanapalasingam Puthirasingam
Retired Teacher in SriLanka, Lecturer in Education in Nigeria and author of a Textbook of Biology
Age 92
Thanapalasingam Puthirasingam 1928 - 2020 Malaysia Malaysia
Tribute 72 people tributed
Share your thoughts, memories..etc

Mr T Puthirasingam born in Malaysia, lived in 1st Cross Street, Jaffna(Sri Lanka), Nigeria and UK, passed away peacefully on Tuesday 13th of October 2020 in Watford, Hertfordshire, UK.

Son of late Mr T Thanapalasingam and late Annamma, and son-in-law of late Mr Kulasingam and late Nagaratnam.

Beloved husband of Maheswary; loving father of Sivanangai, Sivashankar and Sivapriya and father-in-law of Sadna.

Cherished grandfather of Vishala, Ananyaa, Sheetal & Shweta. 

Brother of late Mr Vimalasingam, late Mr Kumarasingam, Bavani, Sarojinidevi and Arunthathy.

Brother-in-law of Mr Shanmugalingam, late Mr Thanpalasingam, Mr Ruthirarasa, Baleswary and late Mr Ramachandran.

Due to the current health restrictions the family has planned a private funeral at 12 noon on Tuesday, 27 October 2020.

This Notice belongs to Family & Friends.

To anyone wishing to express their condolences, the family respectfully asks that in lieu of flowers, kindly donate in memory of Mr Puthirasingam to either Vaideeswara Vidhyalayam Old Students Association London or Age Concern Luton.

RIPBOOK does not take any responsibility towards the status,cause or any activity of the above charity.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெரு, நைஜீரியா மற்றும் பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் புத்திரசிங்கம் அவர்கள் 13-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான குலசிங்கம் நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், 

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவநங்கை(லண்டன்), சிவசங்கர்(லண்டன்), சிவப்பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாதனா(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

விஷாலா, அனன்யா, சீதல், சுவேதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான விமலசிங்கம், குமாரசிங்கம் மற்றும் பவானி, சறோஜினிதேவி, அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகலிங்கம், காலஞ்சென்ற தனபாலசிங்கம், உருத்திரராஜா, பாலேஸ்வரி, காலஞ்சென்ற இராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் இந்து முறைப்படி பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Webcast link: https://www.wesleymedia.co.uk/...

Order ID:52696

Password: mkscecyd

Informed by: Family

Tributes

Photos

No Photos

View Similar profiles

  • Balasingam Thavarani Malaysia, Kangesanthurai, Noisy-Le-Grand - France View Profile
  • Subramanian Janaki Pungudutivu 6th Ward, Switzerland, Vaddakachchi View Profile
  • Kamalavathi Subramaniam Vannarpannai, Trincomalee View Profile