மரண அறிவித்தல்
பிறப்பு 14 JAN 1940
இறப்பு 13 SEP 2020
நாகேந்திரம் மகாலட்சுமி 1940 - 2020 புங்குடுதீவு 12ம் வட்டாரம் இலங்கை
Tribute 23 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேந்திரம் மகாலட்சுமி அவர்கள் 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா, தங்க பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தி, காலஞ்சென்ற கமலா, ஜெயந்தி, இலந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான முருகராசா, மகேந்திரன்(யூட்) மற்றும் பாலசிங்கம், உதயகுமார், காண்டீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இரத்தினம், சற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராமலிங்கம், தற்பதாநந்தம் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,

அரியரட்ணம்- பாலாம்பிகை, தெய்வேந்திரம்- கிளி, இராசநாதன் -யோகேஸ்வரி, யேசுதாஸ்- சந்திரா, தேவதாஸ்- சந்திரலேகா, அமலதாஸ், காலஞ்சென்ற வைத்திலிங்கம், ஏரம்பு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பத்மநாதன் -நாகேஸ்வரி, பரமலிங்கம்- அன்னலட்சுமி, வைத்திலிங்கம்- பரமேஸ்வரி, வசந்தகுமாரன் - புஸ்பலதா, வசந்தனாதேவி- திரிலிங்கநாதன், சகுந்தலாதேவி- சண்முகராசா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

புருசோத்தமன் -சுகந்தினி, சுஜீபன் -சபீனா, லக்சிகாந், மயூரன், செந்தூரன் -பிராத்தனா, நாஷா, காஷா, கொனேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சோழன், சேரன், சரவணன், ஹரி விஸ்ணு, ஜெய கிருஸ்ணா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று புங்குடுதீவு மணற்காடு மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தி - மகள்
ஜெயந்தி - மகள்
இலந்தி - மகள்
சுஜீபன் - பேரன்
சுபா - பேத்தி
சாந்தி - மகள்
பாலா - மருமகன்
குமார் - மருமகன்
பகவதி - பெறா மகள்

Photos

View Similar profiles