மரண அறிவித்தல்
பிறப்பு 26 AUG 1956
இறப்பு 13 FEB 2020
சுசிலாதேவி மோகனராஜா 1956 - 2020 அனலைதீவு 3ம் வட்டாரம் இலங்கை
Tribute 18 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு, கிளிநொச்சி திருவையாறு, சுவிஸ் Langenthal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுசிலாதேவி மோகனராஜா அவர்கள் 13-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் கார்த்திகேசு, பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி வைத்தியநாதன், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வைத்தியநாதன் மோகனராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜிவிதன், துஷ்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவஞானம், திருமலர், சிவதாசன், சிவநேசன், சிவராணி, சிவறோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருநாவுக்கரசு, மோகனராஜா, உதயகுமார், யோகேஷ்வரி, மகேஸ்வரி, சண்முகராசன், பேரின்பராஜா, சறோஜா, சகுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கணவர், பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மோகனராஜா - கணவர்
ஜிவிதன் - மகன்
துஷ்யா - மகள்
சிவம் - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles

  • Ponnambalam Subramaniam Analaitivu 3rd Ward, Brampton - Canada View Profile
  • Vishuvalingam Ramalingam Vidathaltivu, Pappamoddai, London - United Kingdom View Profile
  • Kugathasan Perampalam Pungudutivu, Langenthal - Switzerland View Profile
  • Vaithilingam Somasuntharam Neduntivu, England - United Kingdom View Profile