மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAY 1939
இறப்பு 12 MAY 2019
திருமதி பொன்னம்பலம் உமாறாணி (றாணி)
வயது 80
பொன்னம்பலம் உமாறாணி 1939 - 2019 அரியாலை இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் உமாறாணி அவர்கள் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னம்பலம்(துரைச்சாமி) அவர்களின் அன்பு மனைவியும்,

உமாகாந்தன்(றாயன்), கஜனி, நளினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராச்பால்(பொடி), கோடீஸ்வரன்(தயா), பிரசல்யா(செல்லா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, இரஞ்சிதாதேவி(மலர்), உருத்திரேஸ்வரன்(உருத்தி), பொன்மதி(புஸ்பம்), விஜயேந்திரன்(ராசா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, கனகரட்ணம், குணரட்ணம், கோகிலாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சங்கரி, கரிஸ், நிமேஸ், உதர்ஸா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
  • Sunday, 19 May 2019 11:15 AM - 1:15 PM
  • 13 Millais Gardens, Edgware, HA8 5SZ, UK

தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ராச்பால் - மருமகன்
கஜனி - மகள்
நளினி - மகள்
உமாகாந்தன் - மகன்
இரஞ்சிதாதேவி - சகோதரி
விஜயேந்திரன் - சகோதரர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Supiramaniyam Punniyalingam Neduntivu, Periyathampanai, London - United Kingdom View Profile
  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile
  • Markandu Theiventhiram Sithangkeni, Sangarathai View Profile
  • Kanagasingam Pirabakar Ariyalai, Ruesselsheim - Germany View Profile