மரண அறிவித்தல்
தோற்றம் 02 JUL 1920
மறைவு 08 FEB 2020
திருமதி ஜெயராணி குட்டித்தம்பி
வயது 99
ஜெயராணி குட்டித்தம்பி 1920 - 2020 மலேசியா மலேசியா
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்வாய் மேற்கை வசிப்பிடமாகவும், தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி குட்டித்தம்பி அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னையா முருகப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

குட்டித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

சரோஜா(கனடா), காலஞ்சென்ற பாலசிங்கம், பிரகஸ்பதி(ஓய்வுபெற்ற HNB ஊழியர்), சாரதா(கனடா), சந்திரா(ஓய்வுபெற்ற SLFI ஊழியர்), ஜெயசிங்கம்(ஓய்வுபெற்ற HNB ஊழியர்- கனடா), இராஜசிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, ஆனந்தகோபாலன் மற்றும் தேவராஜா(கனடா), அரிபாலச்சந்திரன், சகுந்தலா(கனடா), கல்யாணி ஆகியோரின் அன்பு மாமியும்,

லிவிந்தா(கனடா), ஹரிஹரன்(இங்கிலாந்து), மனோகரன்(அவுஸ்திரேலியா), கெளரி, மதுரிக்கா(கனடா), நந்திக்கா(கனடா), தர்ஷக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அன்ஜானா, டவீனா, அலெக்ஸான்டர், ஏபியன், பிரதீஷ், மனீஷ், அஷ்வின், ஷஷினி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12-02-2020 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் களுபோவில ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு கொகுவல(Kohuwela) மயானத்தில் பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஜெயசிங்கம் குட்டித்தம்பி

தொடர்புகளுக்கு

ஜெயசிங்கம் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles