மரண அறிவித்தல்
தோற்றம் 22 JUL 1973
மறைவு 10 DEC 2019
திருமதி ஜீவராணி பாலரெட்ணம்
வயது 46
ஜீவராணி பாலரெட்ணம் 1973 - 2019 அனலைதீவு இலங்கை
Tribute 30 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜீவராணி பாலரெட்ணம் அவர்கள் 10-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(முருகையா), யோகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா(துரை) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலரெட்ணம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அஜீவன், நர்த்தனா, நிலானா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயராணி(ராணி), தவயோகராஜா(யோகன்), சிவயோகராஜா(சிவம்), யோகராணி(கீதா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நடேசன், கோசலா, சத்தியபாமா, விவேகானந்தன், ரஞ்சி, ஜெயந்தி, விஜயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராஜேஸ்வரன், சூட்டி, சுரேந்திரா ஆகியோரின் அன்புச் சகலியும்,

நிந்துஜா, சபீஜன், கீத்னா, அர்ச்சனா, விசாகன், ஜெனி, சுகன்யா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

கபிலன், ஆதவன், கோபிகா, சோபனா, விபுஷன், அபிரா, அஷ்வின், விபுஜா, நிதுஜா, அபர்ணன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பாலன் - கணவர்
நடேசன் - மைத்துனர்
தவயோகராஜா - சகோதரர்
சிவயோகராஜா - சகோதரர்
பத்மநாதன் (பற்பன்)
சசி
கோடி
இராஜேஸ்வரன் - சகலன்
தனா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles

  • Vigneshwaran Thirugnanam Analaitivu, Grevenbroich - Germany View Profile
  • Nagamuthu Thiyagarajah Valvettithurai, Ethiopia, Mississauga - Canada View Profile
  • Kulonthungan Ellango Ramanathan Veemankamam, United States View Profile
  • Ambikadevy Sivasubramaniam Ezhalai, Germany View Profile