31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 05 MAR 1931
மறைவு 02 JUL 2020
அமரர் சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை
இறந்த வயது 89
சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை 1931 - 2020 தொண்டைமானாறு இலங்கை
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை அவர்களின் 31ம் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளத்துயில் கொண்ட சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை அவர்களின் பிரிவுச் செய்தியறிந்து நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூகவலை தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்ட அனைவருக்கும், அனைத்து வழிகளிலும், உதவியும், ஒத்தாசையும் புரிந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது இதயம் கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles