மரண அறிவித்தல்
தோற்றம் 05 MAR 1931
மறைவு 02 JUL 2020
அமரர் சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை
வயது 89
சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை 1931 - 2020 தொண்டைமானாறு இலங்கை
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை அவர்கள் 02-07-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, அன்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம்(கமலம்) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசுப்பிரமணியம்(மணி- இந்தியா), ஜெகதீஸ்வரி(கனடா), பாலேஸ்வரி(கனடா), பாலகிருஷ்ணன்(கனடா), யோகேஸ்வரி(கனடா), இராஜேஸ்வரி(கனடா), விமலேஸ்வரி(கனடா), மங்களேஸ்வரி(கனடா), சத்தியேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தினி, சிவகணேசநாதன், சண்முகநாதன், செந்திரு, ஜெயகாந்தன், பாலச்சந்திரன், புவனேந்திரராஜா, ராஜபக்தன், தவராஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

திலகரத்தினம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ராஜ்மோகன், பிரியதர்ஷினி, நிர்மலன், பிரவீன், ஆர்த்தி, லக்ஷிகா, பிறேம்ராஜ், விபின், விதுரன், சஜீவ், அபிநயா, சிந்துஜா, பார்த்திபன், சாகித்யா, ரூபிகா, தாரகா, நீரஜன், தேவந்தி, நிஷானி, நிதன், விபுலன், சாமந்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,

அக்ஷயன், அகிஜன், நேகா, கீர்த்தி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெகதீஸ்வரி- சிவகணேசநாதன்(தாஸ்) - மகள் - மருமகன்
பாலகிருஷ்ணன்(குட்டித்துரை) - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles